மக்களுக்கு இடைஞ்சலாக பேனர் வைக்காதீங்க.. அதிமுகவினருக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கண்டிப்பு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிமுகவினர் பேனர்களை வைக்கக்கூடாது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *