கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது-சுப்ரியா சுலே

மும்பை, நவம்பர்-23

மகாராஷ்டிராவில் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸும், பாஜக-வும் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மிகவும் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.  அதில், “கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *