கமலுக்கு அறுவை சிகிச்சை,மருத்துவ மனையில் அனுமதி

  

சென்னை.நவம்பர்.21

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்  தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

 இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமலின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொறுத்தப்பட்டது. அக்கம்பியை அகற்றுவதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப் படி கமல்ஹாசனுக்கு 22.11.2019 அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கின்றது.சிகிச்சையின் தொடர்ச்சியாக சில நாட்கள்  ஓய்வுக்கு  பின்னர்  அவரது பணிகள் தொடரும் என்று தெரிவிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *