நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களிடம் நடிக்க கூடாது-ராஜேந்திர பாலாஜி

விருதுநகர், நவம்பர்-14

விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: வீம்புக்காக சபரிமலைக்கு செல்வது பிரச்சனைக்கு வழிவகுக்குமே தவிர முடிவுக்கு வராது. ரஜினியின் கருத்தையும் ரஜினியை ஆதரித்து மு.க.அழகிரி கூறிய கருத்தையும் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை. யார் எந்த கட்சி தொடங்கினாலும், தேர்தலில் நாங்கள் பார்த்துக்கொள்வோம். நடிகர்கள் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்குவதிலும் தவறில்லை. ஆனால் மக்களிடம் நடிக்கக் கூடாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *