மார்ச் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,23,902 கோடி..!

டெல்லி, ஏப்ரல்-1

கடந்த மார்ச் மாதம் ரூ.1,23,902 கோடி அளவுக்கு ஜிஎஸ்டிவசூல் ஆகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடிவசூல் ஆகி உள்ளது. அதில்,சிஜிஎஸ்டி – ரூ. 22, 973 கோடி, எஸ்ஜிஎஸ்டி – ரூ.29,329 கோடி, ஐஜிஎஸ்டி – ரூ.62,842 கோடி, செஸ்வரி- ரூ.8,757 கோடி( இறக்குமதி வரி ரூ.935 கோடியையும் சேர்த்து) வசூல் ஆகி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *