தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-25

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் 6 நள்ளிரவு வரையும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *