பாஜக வேட்பாளர் பட்டியல்.. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி

சென்னை, மார்ச்-14

தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. 17 தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் (தனி) – எல்.முருகன்

கோவை தெற்கு – வானதி சீனிவாசன்

காரைக்குடி – ஹெச்.ராஜா

அரவக்குறிச்சி – அண்ணாமலை

ஆயிரம் விளக்கு – குஷ்பு

நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி

மதுரை வடக்கு – டாக்டர் சரவணன்

மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி

திருக்கோவிலூர் – கலிவரதன் முன்னாள் எம்.எல்.ஏ

திருவண்ணாமலை – தணிகை வேல்

திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்

குளச்சல் – பி.ரமேஷ்

ராமநாதபுரம் – டி.குப்புராமு

துரைமுகம் – வினோஜ் பி செல்வம்

திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்

விருதுநகர் – ஜி.பாண்டுரங்கன்

திட்டக்குடி – பெரியசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *