இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, மார்ச்-14

திமுக கூட்டணியில் 6 தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து

வால்பாறை – ஆறுமுகம்

தளி – ராமச்சந்திரன்

திருப்பூர் வடக்கு – ரவி

சிவகங்கை – குணசேகரன்

பவானிசங்கர் – சுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *