கொ.ம.தே.க. வேட்பாளர்கள் அறிவிப்பு- திருச்செங்கோட்டில் ஈஸ்வரன் போட்டி

சென்னை, மார்ச்-13

திமுக கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் போட்டியிடுகிறார். அதேபோல் பெருந்துறையில் பாலுசாமியும், சூலூரில் பிரிமியர் செல்வமும் போட்டியிடுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *