தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. 4 தொகுதிகளில் திமுகவுடன் நேரடி போட்டி..!

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-13

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில்,

  1. திரு.வி.க. நகர் (தனி) (15) – P.L. கல்யாணி
  2. ஈரோடு (கிழக்கு) (98) – M. யுவராஜா
  3. லால்குடி (143) – D.R. தர்மராஜ்
  4. பட்டுக்கோட்டை (176) – N.R. ரங்கராஜன்
  5. தூத்துக்குடி (214) – S.D.R. விஜயசீலன்
  6. கிள்ளியூர் (234) – K.V. ஜூட் தேவ்

ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் 4 தொகுதிகளில் திமுகவுடனும், 2 தொகுதிகளில் காங்கிரஸுடனும் நேரடியாக தமாகா போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *