இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் யார்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை, மார்ச்-12

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளா்களை அக்கட்சித் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் வியாழக்கிழமை அறிவித்தாா். முஸ்லிம் லீக் வேட்பாளா்கள் ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளனா்.

தொகுதி – வேட்பாளா்

கடையநல்லூா் – கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா்

வாணியம்பாடி – என். முஹம்மது நயீம்

சிதம்பரம் – ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *