மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா, மதுரை தெற்கில் பூமிநாதன்.. மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச்-12

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் மதிமுக ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மதிமுக வெளியிட்டது.

மதிமுக வேட்பாளர்கள்:

  1. மதுராந்தகம் ( தனி) – மல்லை சி.ஏ. சத்யா
  2. சாத்தூர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
  3. பல்லடம் – க. முத்துரத்தினம்
  4. மதுரை தெற்கு – மு. பூமிநாதன்
  5. வாசுதேவநல்லூர் (தனி) – டாக்டர் சதன் திருமலைக்குமார்
  6. அரியலூர் – வழக்கறிஞர் கு. சின்னப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *