மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் எவை?

சென்னை, மார்ச்-12

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அக்கட்சி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இதில் கோவில்பட்டி தொகுதியில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி களம் காண்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *