திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சென்னை, மார்ச்-10

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் அதிமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நேரடியாக போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *