பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்-10

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக-பாமக இடையேயான கூட்டணி சிக்கலின்றி முடிந்தது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் விவரம்

 • செஞ்சி
 • மயிலம்
 • ஜெயங்கொண்டம்
 • திருப்போரூர்
 • வந்தவாசி(தனி)
 • நெய்வேலி
 • திருப்பத்தூர்
 • ஆற்காடு
 • கும்மிடிப்பூண்டி
 • மயிலாடுதுறை
 • பென்னாகரம்
 • தருமபுரி
 • விருத்தாசலம்
 • காஞ்சிபுரம்
 • கீழ்பென்னாத்தூர்
 • மேட்டூர்
 • சேலம் மேற்கு
 • சோளிங்கர்
 • சங்கராபுரம்
 • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
 • பூந்தமல்லி (தனி)
 • கீழ்வேலூர் (தனி)
 • ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *