தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-10

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் ;-

திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றனர். துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர்,
அரவக்குறிச்சி, திருவையாறு, உதகை, நெல்லை, தளி, காரைக்குடி, தாராபுரம்(தனி), மதுரை வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *