அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

சென்னை, மார்ச்-10

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் 2-ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக முதலில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட நிலையில் 171 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  1. பொன்னேரி (தனி) – சிறுணியம் பலராமன், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.
  2. திருத்தணி – திருத்தணி கோ.அரி, அமைப்புச் செயலாளர்.
  3. திருவள்ளூர் – பி.வி. ரமணா, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
  4. ஆவடி – க.பாண்டியராஜன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர், தொல்லியல் துறை அமைச்சர்
  5. மதுரவாயல் – பென்ஜமின், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர், ஊரகத் தொழில் துறை அமைச்சர்
  6. அம்பத்தூர் அலெக்சாண்டர் – திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர்
  7. மாதவரம் – மாதவரம் ஏ.மூர்த்தி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
  8. திருவொற்றியூர் – மு. குப்பன், திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகச் செயலாளர்
  9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ராஜேஷ், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்.
  10. கொளத்தூர் – ஆதிராஜாராம், கழக அமைப்புச் செயலாளர், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
  11. வில்லிவாக்கம் – பிரபாகர், அவர்கள் கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர்.
  12. அண்ணாநகர் – கோகுல இந்திரா, கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர் முன்னாள் அமைச்சர்.
  13. விருகம்பாக்கம் – விருகை ஏ.சூ. ரவி, தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
  14. சைதாப்பேட்டை – சைதை சா.துரைசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்
  15. தியாகராயநகர் – சத்திய நாராயணன் (எ) தி.நகர் சத்தியா, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
  16. மைலாப்பூர் – சு.நட்ராஜ், முன்னாள் தலைவர், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
  17. வேளச்சேரி – அசோக், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
  18. சோழிங்கநல்லூர் – கந்தன், சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
  19. ஆலந்தூர் – பா.வளர்மதி, கழக இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
  20. ஸ்ரீபெரும்புதூர் (தனி) – மு. பழனி, குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
  21. பல்லாவரம் – சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
  22. தாம்பரம் – சின்னய்யா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர்.
  23. செங்கல்பட்டு – ஆ. கஜா(எ) கஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
  24. செய்யூர் (தனி) – கணிதாசம்பத், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், கழக மகளிர் அணி இணைச் செயலாளர்.
  25. மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்.
  26. உத்திரமேரூர் – ஏ. சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
  27. அரக்கோணம் (தனி) சு. ரவி, ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர்.
  28. காட்பாடி – ஏ.ராமு, குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
  29. ராணிப்பேட்டை – சுகுமார் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைப் பொருளாளர்.
  30. வேலூர் – சு.மு. அப்பு, வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
  31. அணைக்கட்டு – த.வேலழகன், வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
  32. குடியாத்தம் (தனி) – பரிதா, பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர்
  33. வாணியம்பாடி – செந்தில்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  34. ஆம்பூர் (48) : மு. நஜர்முஹம்மத், ஆம்பூர் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர்
  35. ஜோலார்பேட்டை (49) : மு.ஊ. வீரமணி, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்
  36. ஊத்தங்கரை (தனி) (51) : தமிழ்செல்வம் அவர்கள் மத்தூர் ஒன்றிய இலக்கிய அணி துணைச் செயலாளர்
  37. பர்கூர் (52) : ஹ. கிருஷ்ணன் அவர்கள் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  38. கிருஷ்ணகிரி (53) : மு. அசோக்குமார், அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  39. வேப்பனஹள்ளி (54) : கே.பி. முனுசாமி, கழக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர்
  40. ஒசூர் (55) : ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி, அவர்கள் ஓசூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர்
  41. பாலக்கோடு (57) : அன்பழகன் அவர்கள் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்
  42. பாப்பிரெட்டிபட்டி (60) :கோவிந்தசாமி, தருமபுரி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  43. அரூர் (தனி) (61) : சம்பத்குமார், அரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  44. செங்கம் (தனி) (62) : நைனாக்கண்ணு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொருளாளர்
  45. கலசபாக்கம் (65) : பன்னீர்செல்வம், கலசபாக்கம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  46. போளூர் (66) : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  47. ஆரணி (67) : சேவூர் இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
  48. செய்யார் (68) : தூசி மு. மோகன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  49. திண்டிவனம் (தனி) (72) : அர்ஜூனன் மரக்காணம் கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி
  50. வானூர் (தனி) (73) : சக்ரபாணி, விழுப்புரம் மாவட்டக் கழக துணைச் செயலாளர்
  51. விக்கிரவாண்டி (75) : முத்தமிழ்செல்வன், காணை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  52. உளுந்தூர்பேட்டை (77) : இரா. குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்
  53. ரிஷிவந்தியம் (78) : சந்தோஷ், திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
  54. கள்ளக்குறிச்சி (தனி) (80) : செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

55. கங்கவல்லி (தனி) (81) : நல்லதம்பி, கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்

56. ஆத்தூர் (தனி) (82) : ஜெயசங்கரன், ஆத்தூர் நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா வீடு கட்டும் கூட்டுறவு சங்கம்

57. ஏற்காடு (ளுகூ) (83) : சித்ரா, அவர்கள் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஏற்காடு தொகுதி

58. ஓமலூர் (84) : மணி, ஓமலூர் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 10-வது வார்டு உறுப்பினர்

59. சங்ககிரி (87) : சுந்தரராஜன், சங்ககிரி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

60. சேலம் (வடக்கு) (89) : வெங்கடாஜலம், சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

61. சேலம் (தெற்கு) (90) : பாலசுப்ரமணியன், சேலம் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்

62. வீரபாண்டி (91) : ராஜா (எ) ராஜமுத்து, பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

63. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் ஏ. சரோஜா, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

64. சேந்தமங்கலம் (ளுகூ) (93) : சந்திரன், கொல்லிமலை ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்

65. நாமக்கல் (94) : பாஸ்கர், அவர்கள் நாமக்கல் நகரக் கழகச் செயலாளர்

66. பரமத்தி வேலூர் (95) : சேகர், கபிலர்மலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

67. திருச்செங்கோடு (96) : பொன். சரஸ்வதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர், திருச்செங்கோடு தொகுதி

68. குமாரபாளையம் (97) : பி. தங்கமணி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்

69. ஈரோடு (மேற்கு) (99) : மு.ஏ. இராமலிங்கம், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

70. காங்கயம் (102) : ராமலிங்கம் அவர்கள் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்

71. பெருந்துறை (103) : ஜெயக்குமார், சண்முகபுரம் கிளைக் கழகச் செயலாளர் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு உறுப்பினர்

72. பவானி (104) : கருப்பணன், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

73. அந்தியூர் (105) : சண்முகவேல், அவர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு உறுப்பினர்

74. கோபிச்செட்டிப்பாளையம் (106) : செங்கோட்டையன் அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்

75. பவானிசாகர் (தனி) (107) : பண்ணாரி, அவர்கள் கிளைக் கழகச் செயலாளர், பெரியகாளிப்பட்டி ஊராட்சி

76. கூடலூர் (தனி) (109) : பொன். ஜெயசீலன், தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்

77. குன்னூர் (110) : கப்பச்சி வினோத், நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்

78. மேட்டுப்பாளையம் (111) : செல்வராஜ், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

79. அவினாசி (தனி) (112) : ப. தனபால், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர்

80. திருப்பூர் (வடக்கு) (113) : விஜயகுமார், திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

81. திருப்பூர் (தெற்கு) (114) : குணசேகரன், திருப்பூர் மாநகர் மாவட்ட ஆழுசு இளைஞர் அணி செயலாளர்

82. பல்லடம் (115) : ஆனந்தன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

83. சூலூர் (116) : கந்தசாமி, சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

84. கவுண்டம்பாளையம் (117) : அருண்குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

85. கோயம்புத்தூர் வடக்கு (118) : அம்மன் அர்ச்சுணன், கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

86. தொண்டாமுத்தூர் (119) : வேலுமணி, கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்

87. சிங்காநல்லூர் (121) : ஜெயராம், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

88. கிணத்துக்கடவு (122) : செ. தாமோதரன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

89. பொள்ளாச்சி (123) : முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர்

90. வால்பாறை (தனி) (124) : அமுல்கந்தசாமி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்

91. உடுமலைப்பேட்டை (125) : உடுமலை மு. ராதாகிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

92. மடத்துக்குளம் (126) : மகேந்திரன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

93. பழனி (127) : ரவிமனோகரன், கொடைக்கானல் ரோடு, பழனி

94. ஒட்டன்சத்திரம் (128) : நடராஜ், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

95. நத்தம் (131) : நத்தம் விசுவநாதன், கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

96. திண்டுக்கல் (132) : திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வனத் துறை அமைச்சர்

97. வேடசந்தூர் (133) : டாக்டர் பரமசிவம், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

98. கரூர் (135) : விஜயபாஸ்கர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்

99. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : முத்துக்குமார் (எ) தானேஷ், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்

100. குளித்தலை (137) : சந்திரசேகர், தோகைமலை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

101. மணப்பாறை (138) : சந்திரசேகர், மருங்காபுரி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

102. ஸ்ரீரங்கம் (139) : கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்

103. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : பத்மநாதன், திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்

104. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) : திரு. வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்

105. திருவெறும்பூர் (142) : ப. குமார், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

106. லால்குடி (143) : ராஜாராம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

107. மணச்சநல்லூர் (144) : பரஞ்ஜோதி, புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

108. முசிறி (145) : செல்வராசு, கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

109. துறையூர் (தனி) (146) : இந்திராகாந்தி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர்

110. குன்னம் (148) : ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர்

111. அரியலூர் (149) : தாமரை ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா

112. பண்ருட்டி (154) : சொரத்தூர் ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர்

113. கடலூர் (155) : சம்பத், கடலூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்

114. குறிஞ்சிப்பாடி (156) : இராம. பழனிசாமி, கடலூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

115. புவனகிரி (157) : அருண்மொழிதேவன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

116. சிதம்பரம் (158) : பாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

117. காட்டுமன்னார் கோயில் (தனி) (159) :முருகுமாறன், கழக அமைப்புச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்

118. சீர்காழி (தனி) (160) : பாரதி, மயிலாடுதுறை மாவட்டக் கழக அவைத் தலைவர்

119. பூம்புகார் (162) : திரு. ளு. பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர்

120. நாகப்பட்டினம் (163) : தங்க. கதிரவன், நாகப்பட்டினம் நகரக் கழகச் செயலாளர்

121. வேதாரண்யம் (165) : மணியன் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்

122. திருத்துறைப்பூண்டி (தனி) (166) : சுரேஷ்குமார், த/பெ. சின்னப்பன், கடியாச்சேரி, திருத்துறைப்பூண்டி

123. மன்னார்குடி (167) : திரு. சிவா. ராஜமாணிக்கம் அவர்கள் மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்

124. திருவாரூர் (168) : பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்டக் கழகப் பொருளாளர் மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்

125. நன்னிலம் (169) : காமராஜ், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

126. திருவிடைமருதூர் (தனி) (170) : யூனியன் வீரமணி, திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

127. பாபநாசம் (172) : கோபிநாதன், பாபநாசம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்

128. ஒரத்தநாடு (175) : வைத்திலிங்கம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

129. பேராவூரணி (177) : திருஞானசம்பந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்

130. கந்தர்வகோட்டை (தனி) (178) : ஜெயபாரதி, தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர்

விராலிமலை (179) : டாக்டர் விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்

புதுக்கோட்டை (180) : கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர்

திருமயம் (181) : வைரமுத்து அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம்

ஆலங்குடி (182) : தர்ம. தங்கவேல், த/பெ. தர்மராஜ், தோழன்பட்டி, வடகாடு அஞ்சல்

அறந்தாங்கி (183) : ராஜநாயகம், கழகப் பொதுக்குழு உறுப்பினர், அறந்தாங்கி தொகுதி

திருப்பத்தூர் (185) : மருது அழகுராஜ், கழக செய்தித் தொடர்பாளர்

சிவகங்கை (186) : செந்தில்நாதன், சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்

மானாமதுரை (தனி) (187) : நாகராஜன், கழகப் பொதுக்குழு உறுப்பினர், மானாமதுரை தொகுதி

மேலூர் (188) : பெரியபுள்ளான் (எ) செல்வம், அவர்கள் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

மதுரை கிழக்கு (189) : கோபாலகிருஷ்ணன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்

சோழவந்தான் (தனி) (190) : மாணிக்கம், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்

மதுரை தெற்கு (192) : சரவணன், மதுரை மாநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்

மதுரை மேற்கு (194) :செல்லூர் ராஜூ, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்

திருப்பரங்குன்றம் (195) : ராஜன் செல்லப்பா, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

திருமங்கலம் (196) : உதயகுமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்

உசிலம்பட்டி (197) :அய்யப்பன், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்

ஆண்டிபட்டி (198) : லோகிராஜன் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

பெரியகுளம் (தனி) (199) : முருகன், கள்ளிப்பட்டி, பெரியகுளம் தாலுக்கா

கம்பம் (201) : சையதுகான், தேனி மாவட்டக் கழகச் செயலாளர்

ராஜபாளையம் (202) : ராஜேந்திரபாலாஜி அவர்கள் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)(203) : மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

சாத்தூர் (204) : ரவிச்சந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

சிவகாசி (205) : லட்சுமி கணேசன், விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்

அருப்புக்கோட்டை (207) : முனைவர் வைகைச்செல்வன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பரமக்குடி (தனி) (209) : சதன் பிரபாகர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்

திருவாடானை (210) : ஆணிமுத்து, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

முதுகுளத்தூர் (212) : கீர்த்திகா முனியசாமி, கழக மகளிர் அணி இணைச் செயலாளர்

விளாத்திகுளம் (213) : சின்னப்பன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர்

திருச்செந்தூர் (215) : ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்

ஒட்டப்பிடாரம் (தனி) (217) : மோகன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

கோவில்பட்டி (218) : கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்

சங்கரன்கோவில் (தனி) (219) : ராஜலெட்சுமி, கழக மகளிர் அணி துணைச் செயலாளர் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்

வாசுதேவநல்லூர் (தனி) (220) : மனோகரன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் தென்காசி வடக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர்

கடையநல்லூர் (221) : கிருஷ்ணமுரளி, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

தென்காசி (222) : செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ஆலங்குளம் (223) : மனோஜ் பாண்டியன், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர்

அம்பாசமுத்திரம் (225) : சுப்பையா (எ) இசக்கி சுப்பையா, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பாளையங்கோட்டை (226) : ஜெரால்டு, திருநெல்வேலி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர்

நாங்குநேரி (227) : கணேசராஜா, திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்

ராதாபுரம் (228) : இன்பதுரை, கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்

கன்னியாகுமரி (229) : தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *