10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு, பிப்16

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

முதல் மற்றும் 3-வது சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது. உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம். 10-ம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மட்டும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும்

என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *