6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு..! குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு

6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, பிப்-10

தமிழகத்தில் கொரோனாவால் 2020-2021 -ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் பருவத்திற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் 9, 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் விரைவில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *