சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த்

சென்னை, பிப்-9

சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னிடம் விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், ”அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல் உள்ளனர். ஸ்லீப்பர் செல் என்றால் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம். அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆர்கேநகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *