ஜெயலலிதா பிறந்தநாள்; கோவையில் கைப்பந்து போட்டியை அமைச்சர் S.P.வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை, பிப்-6

கோவையில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-வது புனித பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *