தொண்டாமுத்தூர்; பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் S.P.வேலுமணி

கோவை, ஜன-7

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூரில் மகளிர் சுய உதவிக் குழு நடத்திய பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு பரிசுகளை வழங்கியும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *