கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயருடன் அமைச்சர் S.P.வேலுமணி சந்திப்பு

கோவை, ஜன-2

கோவை டவுன் ஹாலில் கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் திரு.தாமஸ் அக்வினாஸ் அவர்கள் மற்றும் முதன்மை நிர்வாகிகளை இன்று மரியாதை நிமித்தமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *