கோவை கிராமிய புதல்வன் அகாடமி மாணவர்களுக்கு அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

கோவை, டிச-15

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட பதிவில், ”நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கரகம், பறையிசை உள்ளிட்டவற்றில் ஒரு மாதமாக தொடர் சாதனை நிகழ்த்தி, மதுரை சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ள கோவையை சேர்ந்த கிராமிய புதல்வன் அகாடமியின் மாணவர்கள் இன்னும் பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *