கோவையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகத்தை அமைச்சர் S.P.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மண்டல கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை, டிச-3

இதயதெய்வம் மாளிகையில் அமைந்துள்ள கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தை கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் SP வேலுமணி அவர்களின்
கரங்களால் துவக்கி வைத்தார்.

இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் அர்ச்சுணன்MLA ,சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எட்டிமடைசண்முகம்MLA, V.Pகந்தசாமிMLA கோவை மண்டல தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் சிங்கை G ராமசந்திரன், கோவை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் KK.சக்திவேல் கோவை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் R.சசிக்குமார் மற்றும் மண்டல , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *