நவம்பர் 20ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

சென்னை, நவ-17

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டள்ள செய்தியில் ‘‘அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்-ஈபிஸ் தலைமையில் நவம்பர் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *