‘பிகில்’ சிறப்பு காட்சி அனுமதி இல்லை

சென்னை,அக்டோபர்.22

பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதற்காக முன்பதிவு செய்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *