மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி, அக்-28

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-
“எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் விரைவில் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.