இடைத்தேர்தல்: 1 மணி நிலவரப்படி

அக்டோபர்-21

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 சதவீதமும், நான்குனேரி தொகுதியில் 41.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேசமயம், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 42.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *