தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, செப்-24

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.65 குறைந்து ரூ.4,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 காசு குறைந்து ரூ.60.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களாக சவரனுக்கு ரூ.1624 குறைந்திருப்பது நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *