வரும் செப். 12-ம் தேதி இந்தியா முழுவதும் 80 சிறப்பு ரயில்கள்

வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-5

இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *