மக்கள் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது..வைகோ
காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். நூற்றாண்டு கடந்தும் எல்ஐசி நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-31

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:-