சோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்ப்பவனல்ல நான்.. மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆகஸ்ட்-28

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்து 3-ம் ஆண்டு தொடங்குகிறது. திமுக தலைவராக பொறுப்பேற்று இன்று 3-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

“சோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்ப்பவனல்ல நான்;தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன்” என மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *