மயில்களிடம் அன்பு காட்டும் பிரதமர் மோடி… வைரலாகும் வீடியோ
பிரதமர் மோடி மயில்களுக்கு உணவு வழங்கும் வீடியோ வழங்கி வருகிறது.
டெல்லி, ஆகஸ்ட்-23

டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடி தினமும் காலை உடற்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் நடைபயிற்சி செய்யும் போது, அவருடன் மயில்களும் நடந்து செல்கின்றன. இதை தனது சமூக வலைதள பக்கத்தில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.