சென்னை தினம்.. அமைச்சர் S.P.வேலுமணி புகழாரம்
சென்னை தினத்தையொட்டி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-22

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,
பேரழிவு பேரிடர் பல எதிர்கொண்டாலும் #வீழ்வேனென்றுநினைத்தாயோ என்று தன் மக்களின் தன்னம்பிக்கையால் காலமெல்லாம் சரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல, பல கனவுகளுடன் சிறகடித்து பறந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வை வர்ணஜாலமாக உருமாற்றி, வந்தாரை வாழ வைக்கும் என்றைக்கும் வளர்ச்சிப் புகழ் வற்றாத ஜீவநதி!
தமிழகத்தின் தலைவாசலான நம்ம சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ChennaiDay
என தெரிவித்துள்ளார்.