கிருஷ்ண ஜெயந்தி.. அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் அனைத்து விதமான வளங்கள் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-11

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில், கிருஷ்ணர் அவதரித்த திருநாளான இந்த நன்னாளில் கடமையின் சிறப்பையும் பயன்கருதாப் பணியின் உயர்வையும் உணர்ந்து அனைவரது மனங்களிலும் அமைதி மேலோங்கி வாழ்வில் அனைத்து விதமான வளங்களும் பெற வேண்டும் என்று வாழ்த்தி எனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *