வருமானமின்றி தவிக்கும் 20 லட்சம் பேர்.. அரசு உதவ கமல் கோரிக்கை..!

வருமானம் இழந்து தவிக்கும் 20 லட்சம் பேருக்கு அரசு உதவ வேண்டும் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-1

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ’புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்’ பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *