புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசின் நிலை என்ன?… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

புதிய கல்விக்கொள்கை பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை-30

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை பற்றி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய கல்விக்கொள்கை பற்றி முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என கூறினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசின் நிலை பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *