சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை எண்ணிக்கை 13,743 ஆக உயர்வு..!
சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,743 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, ஜூலை-25

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 92,206-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 76,494 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,743 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வந்ததை போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 1,969 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மண்டல வாரியான விவரம் ;-
