விக்கிரவாண்டி தொகுதியில் சாதி வாரி எண்ணிக்கை…

சென்னை, அக்டோபர்-09

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 15 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வாபஸ் பெற்றதால் 12 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியில் உள்ள சாதி வாரியான வாக்காளர்களின் அதிகாரப்பூரவமற்ற விபரங்கள் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில், மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 128 பேர். இதில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள சாதி ரீதியான ஓட்டுகள்

வன்னியர்-95, 275 பேர்

ஆதி திராவிடர்-71,568 பேர்

கிறிஸ்தவர்-9,275 பேர்

முதலியார்-8,070 பேர்

உடையார்-7,310 பேர்

செட்டியார்-7,090 பேர்

ரெட்டியார்-3,202 பேர்

யாதவர்-3,908 பேர்

நாயுடு-2,800 பேர்

முஸ்லீம்-1,900 பேர்

இருளர்-750 பேர்

மற்றவர்கள் -12,005 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *