குத்தாட்டம் போட்ட லோஸ்லியா….

அக்டோபர்-09

பிக்பாஸ் சீசன்-3 கடந்த 6-ம் தேதியோடு நிறைவடைந்தது. முதல் இடத்தை முகென் ராவ் தட்டிச் சென்றுள்ளார். இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லோஸ்லியாவும் பிடித்துள்ளனர். இந்த நிலையில் வெளியே வந்த வெற்றியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்களைச் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் லோஸ்லியா, சாண்டியின் நடனப் பள்ளிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சாண்டியின் நடன குழுவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *