செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா..!

செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-27

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் பலியான நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசு-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *