எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. மாவட்ட வாரியான பட்டியல்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட வாரியாக முழு நிலவரத்தை காண்போம்.

சென்னை, ஜூன்-20

தமிழகத்தில் இன்று மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்தள்ளது. இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 31,361 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 38 பேர் உயிரிழந்தனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 704 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் 414
செங்கல்பட்டு 3,620
சென்னை 39,641
கோயம்புத்தூர் 255
கடலூர் 663
தருமபுரி 30
திண்டுக்கல் 278
ஈரோடு 78
கள்ளக்குறிச்சி 366
காஞ்சிபுரம் 1,095
கன்னியாகுமரி 162
கரூர் 110
கிருஷ்ணகிரி 63
மதுரை 636
நாகப்பட்டினம் 195
நாமக்கல் 92
நீலகிரி 30
பெரம்பலூர் 150
புதுக்கோட்டை 69
ராமநாதபுரம் 269
ராணிப்பேட்டை 468
சேலம் 323
சிவகங்கை 95
தென்காசி 218
தஞ்சாவூர் 223
தேனி 193
திருப்பத்தூர் 66
திருவள்ளூர் 2,414
திருவண்ணாமலை 983
திருவாரூர் 188
தூத்துக்குடி 575
திருநெல்வேலி 612
திருப்பூர் 119
திருச்சி 230
வேலூர் 389
விழுப்புரம் 551
விருதுநகர் 190

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 257
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 135
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 400

இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *