சென்னை ராயபுரத்தில் 6000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..!! மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை, ஜூன்-19

ஜூன் 19ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் 37 ஆயிரத்து 070 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 501 பேர் உயிரிழந்துள்ளனர்.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,828 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *