சென்னையில் 25 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு.. மாவட்டவாரியாக விவரம்..

சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

சென்னை, ஜூன்-10

தமிழகத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,392 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 105 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்மாவட்டம்தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (10.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (10.06.2020)
1.அரியலூர்37113384
2.செங்கல்பட்டு2,14218242,328
3.சென்னை24,5311,39014225,937
4.கோவை15791167
5.கடலூர்469722498
6.தருமபுரி1534123
7.திண்டுக்கல்156326185
8.ஈரோடு731074
9.கள்ளக்குறிச்சி9332021299
10.காஞ்சிபுரம்567330600
11.கன்னியாகுமரி775185105
12.கரூர்533487
13.கிருஷ்ணகிரி321538
14.மதுரை2461087343
15.நாகப்பட்டினம்834592
16.நாமக்கல்7926289
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்1422144
19.புதுக்கோட்டை2251845
20.ராமநாதபுரம்906282126
21.ராணிப்பேட்டை1342451164
22.சேலம்9011211213
23.சிவகங்கை2222044
24.தென்காசி8323106
25.தஞ்சாவூர்12025127
26.தேனி110915134
27.திருப்பத்தூர்42042
28.திருவள்ளூர்1,46910571,581
29.திருவண்ணாமலை371231513548
30.திருவாரூர்65124283
31.தூத்துக்குடி196231691389
32.திருநெல்வேலி13262681407
33.திருப்பூர்1140114
34.திருச்சி120120132
35.வேலூர்106115122
36.விழுப்புரம்372713392
37.விருதுநகர்63591159
38.விமான நிலையம் கண்காணிப்பு
(சர்வதேசம்)
1493152
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)56460
40.ரயில்வே கண்காணிப்பு294294
 மொத்தம்33,0211,8971,8933036,841

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *