கொரோனா பாதிப்பில் முதல் 3 இடங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள்..! மாவட்ட வாரியான பட்டியல்..

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-5

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,438 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பட்டியல் ;-

வ.எண்மாவட்டம்தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (05.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (05.06.2020)
1.அரியலூர்362210374
2.செங்கல்பட்டு1,5348641,624
3.சென்னை18,6981,1161219,826
4.கோவை1505155
5.கடலூர்452319474
6.தருமபுரி10010
7.திண்டுக்கல்1232251151
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி7081824264
10.காஞ்சிபுரம்468150483
11.கன்னியாகுமரி6412177
12.கரூர்5013283
13.கிருஷ்ணகிரி27229
14.மதுரை195987291
15.நாகப்பட்டினம்633571
16.நாமக்கல்79685
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்14012143
19.புதுக்கோட்டை1151733
20.ராமநாதபுரம்6142893
21.ராணிப்பேட்டை101145120
22.சேலம்7861291214
23.சிவகங்கை1312034
24.தென்காசி7322398
25.தஞ்சாவூர்9815104
26.தேனி104215121
27.திருப்பத்தூர்361037
28.திருவள்ளூர்1,1216461,191
29.திருவண்ணாமலை32213148483
30.திருவாரூர்474455
31.தூத்துக்குடி12711168306
32.திருநெல்வேலி1142266382
33.திருப்பூர்1140114
34.திருச்சி100120112
35.வேலூர்473353
36.விழுப்புரம்344712363
37.விருதுநகர்45791143
38.விமான நிலையம் கண்காணிப்பு10911120
39.விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு)32335
40.ரயில்வே கண்காணிப்பு24512257
மொத்தம்25,5271,4051,7293328,694

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *