எந்த மாவட்டத்தில் அதிக கொரோனா பாதிப்புகள்?.. மாவட்ட வாரியான நிலவரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் 1,012 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன்-3

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 14,101 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கை 5,28,534 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாவட்டம் வாரியகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

வ.எண்மாவட்டம்தமிழகம்வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள்மொத்தம் பாதிப்பு
நேற்று வரைஇன்று மட்டும் (03.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (03.06.2020)
1.அரியலூர்36010370
2.செங்கல்பட்டு1,3056141,370
3.சென்னை16,5741,0121217,598
4.கோவை147455161
5.கடலூர்4475151468
6.தருமபுரி8109
7.திண்டுக்கல்12225147
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி7031801254
10.காஞ்சிபுரம்434190453
11.கன்னியாகுமரி6311276
12.கரூர்4913282
13.கிருஷ்ணகிரி26228
14.மதுரை182787276
15.நாகப்பட்டினம்611264
16.நாமக்கல்775183
17.நீலகிரி14014
18.பெரம்பலூர்1402142
19.புதுக்கோட்டை101727
20.ராமநாதபுரம்5752890
21.ராணிப்பேட்டை9555105
22.சேலம்7711272207
23.சிவகங்கை132033
24.தென்காசி68322194
25.தஞ்சாவூர்9265103
26.தேனி101141116
27.திருப்பத்தூர்364040
28.திருவள்ளூர்1,0235861,087
29.திருவண்ணாமலை302161425465
30.திருவாரூர்452451
31.தூத்துக்குடி10917168294
32.திருநெல்வேலி10762596378
33.திருப்பூர்1140114
34.திருச்சி93093
35.வேலூர்454251
36.விழுப்புரம்337111349
37.விருதுநகர்36191128
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்9315108
39.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)23427
40.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்245245
 மொத்தம்22,9111,2441,6754225,872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *