சென்னையில் ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா.. மாவட்டவாரியான பட்டியல்

கொரோனா வைரஸ் பாதித்தோரின் மாவட்ட வாரியான விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-29

தமிழகத்தில் இன்று புதிதாக 874 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 61 பேருக்கும், திருவண்ணாமலையில் 14 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும், திருவள்ளூரில் 9 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு விவரம் ;-

வ.எண்மாவட்டம்28.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  29.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர்இதுவரை மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்
1.அரியலூர்3621மகாராஷ்டிரம் – 2365
2.செங்கல்பட்டு939611,000
3.சென்னை12,74461813,362
4.கோவை146146
5.கடலூர்4435448
6.தருமபுரி88
7.திண்டுக்கல்138138
8.ஈரோடு71172
9.கள்ளக்குறிச்சி2235மகாராஷ்டிரம் -11              கேரளம் – 3242
10.காஞ்சிபுரம்35412366
11.கன்னியாகுமரி59160
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி2626
14.மதுரை249249
15.நாகப்பட்டினம்5454
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை2222
20.ராமநாதபுரம்6565
21.ராணிப்பேட்டை9898
22.சேலம்107107
23.சிவகங்கை3131
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்8686
26.தேனி108108
27.திருப்பத்தூர்3232
28.திருவள்ளூர்8689877
29.திருவண்ணாமலை30514மகாராஷ்டிரம் -32  கர்நாடகம் – 1          மேற்கு வங்கம் -1 353
30.திருவாரூர்4242
31.தூத்துக்குடி198மகாராஷ்டிரம் – 1199
32.திருநெல்வேலி3304மகாராஷ்டிரம் – 11345
33.திருப்பூர்114114
34.திருச்சி79180
35.வேலூர்4242
36.விழுப்புரம்3421343
37.விருதுநகர்119தெலங்கானா – 1120
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்41+4586
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்83மகாராஷ்டிரம் – 72155
40.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)4மகாராஷ்டிரம் – 610
மொத்தம்19,37273314120,246

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *