கொரோனா பாதிப்பு.. மாவட்ட வாரியான நிலவரம்..

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-28

தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 45 பேருக்கும், திருவள்ளூரில் 38 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வ.எண்மாவட்டம்27.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  28.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர்இதுவரை மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்
1.அரியலூர்362 362
2.செங்கல்பட்டு88845933
3.சென்னை12,20355912,762
4.கோவை146146
5.கடலூர்4392கேரளம் – 1
மகாராஷ்டிரம் – 1
443
6.தருமபுரி88
7.திண்டுக்கல்134மகாராஷ்டிரம் – 4138
8.ஈரோடு7171
9.கள்ளக்குறிச்சி220மகாராஷ்டிரம் – 3223
10.காஞ்சிபுரம்32919தெலங்கானா – 1349
11.கன்னியாகுமரி59 59
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி25126
14.மதுரை2418 249
15.நாகப்பட்டினம்52254
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை21மகாராஷ்டிரம் – 122
20.ராமநாதபுரம்6565
21.ராணிப்பேட்டை96197
22.சேலம்687ஆந்திரப் பிரதேசம் – 2
பிகார் – 2
ஜார்கண்ட் – 1
மகாராஷ்டிரம் – 24
ஒடிசா – 2
ராஜஸ்தான் – 1
107
23.சிவகங்கை31 31
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்85186
26.தேனி108108
27.திருப்பத்தூர்3232
28.திருவள்ளூர்82538863
29.திருவண்ணாமலை26416கர்நாடகம் – 20
மகாராஷ்டிரம் – 4
304
30.திருவாரூர்4242
31.தூத்துக்குடி1943குஜராத் – 1 198
32.திருநெல்வேலி3011மகாராஷ்டிரம் – 28330
33.திருப்பூர்114114
34.திருச்சி7979
35.வேலூர்40242
36.விழுப்புரம்3393 342
37.விருதுநகர்1162மகாராஷ்டிரம் – 1 119
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்41+45 86
39.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)0தில்லி – 1
கர்நாடகம் – 1
ஹரியாணா – 2
4
40.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்67பஞ்சாப் – 8
மகாராஷ்டிரம் – 8
83
மொத்தம்18,54571011719,372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *