மாம்பழ குல்ஃபி செய்து அசத்திய சச்சின் டெண்டுல்கர்..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர், சமையல் செய்து அசத்தி வருகிறார்.

மும்பை, மே-26

இது தொடர்பாக இன்ஸ்டகிராமில் சச்சின் வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று எங்களுடைய 25-வது திருமண நாள். இதனால் வீட்டில் உள்ள அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவதற்காக இந்த மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளேன் என்று கூறியுள்ளார். மாம்பழ குல்பியின் செய்முறையை விளக்கியுள்ள சச்சின், தன்னுடைய தாயின் ஆலோசனையில் பேரில் இதைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *